பிரதான செய்திகள்
வங்க தேச கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 4 இந்திய மீனவர்கள் பலி
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 06:57.37 AM ]
வங்காள விரிகுடா கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை, வங்கதேச கடற்கொள்ளையர்கள் தாக்கிய நிகழ்வில் 4 இந்திய மீனவர்கள் பலியாகியுள்ளனர். [மேலும்]
இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள பில்கேட்ஸ்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 05:37.32 AM ]
சர்வதேச அளவில் வல்லரசாக உருவாகி வரும் இந்தியாவிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். [மேலும்]
தானே புயல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிவாரண உதவி
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 05:20.37 AM ] []
இந்தியாவில் தமிழ்நாட்டில் தானே புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரண உதவியாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.10 இலட்சம் வழங்கியுள்ளார். [மேலும்]
வங்க தேச கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: 4 இந்திய மீனவர்கள் பலி
இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள பில்கேட்ஸ்
தானே புயல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிவாரண உதவி
 
   
   
 
கடந்த வார நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
கூடங்குளம் அணு உலையில் அணு சக்தி ஆணைய தலைவர் ஆய்வு
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 12:04.16 PM ]
இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. [மேலும்]
ரயில் கட்டணம் உயர வாய்ப்பு: ரயில்வே அமைச்சர்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 11:39.15 AM ]
இந்தியாவில் ரயில்வே கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார். [மேலும்]
அன்னா ஹசாரே வைத்திய சிகிச்சைக்காக புதுடெல்லி வருகை
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 11:21.57 AM ]
இந்தியாவின் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடல் நலக்குறைவு காரணமாக வைத்திய சிகிச்சை மேற்கொள்ள நாளை தலைநகர் புதுடெல்லி வருகிறார். [மேலும்]
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 10:59.39 AM ]
இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. [மேலும்]
சாகசம் புரிந்த போது மரணமடைந்த பொலிஸ்காரர் குடும்பத்துக்கு நிதி உதவி: தமிழக முதல்வர்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 09:16.37 AM ] []
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சாகசம் புரிந்த போது மரணமடைந்த பொலிஸ்காரர் மா.பாண்டியன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். [மேலும்]
பாட்டியின் இறுதிச் சடங்கு: ராஜிவ் கொலையாளி பேரறிவாளனுக்கு அனுமதி மறுப்பு
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 08:51.30 AM ]
பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கின் குற்றவாளி பேரறிவாளனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
பிச்சைக்கார இளம் பெண்ணின் கல்வி ஏக்கம்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 08:30.51 AM ]
இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் சிராவனா(வயது17) வறுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் ஆலப்புழை நகர வீதிகளில் பிச்சை எடுக்கிறாள். [மேலும்]
காப்புரிமைகள் பதிவு செய்வதில் மாகாராஷ்டிரா மாநிலம் முதலிடம்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:29.52 AM ]
காப்புரிமைகள் பதிவு செய்வதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. [மேலும்]
பேஸ்புக்கில் கடற்படை ரகசியங்களை வெளியிட்ட அதிகாரிகள்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:20.46 AM ]
உலகின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய கடற்படை ரகசியங்களை வெளியிட்டதற்காக 4 அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. [மேலும்]
விமான கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்பு
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 07:05.43 AM ]
இந்தியாவில் விமானக் கட்டணங்கள் விரைவில் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
மேற்கு வங்கத்தில் சிகிச்சை பலனின்றி 100 குழந்தைகள் இறப்பு
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:47.00 AM ] []
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இம்மாதத்தில் சுமார் 100 பச்சிளம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். [மேலும்]
மணிப்பூரில் வாக்குப்பதிவு தொடக்கம்
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:27.18 AM ] []
மணிப்பூர் மாநிலத்தில் சட்ட பேரவைகளுக்கான வாக்குபதிவு தொடங்கியது. [மேலும்]
இந்தியாவுடன் வங்கதேச உறவு குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:10.25 AM ]
சர்வதேச அளவில் பயங்கர வாதத்தை ஒழிப்பதில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து செயற்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அமெரிக்க பசிபிக் பகுதி கமாண்டர் ராபார“ட் விலார்ட் தெரிவித்துள்ளார். [மேலும்]
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இரண்டு வயதுக் குழந்தை
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:41.31 PM ] []
தலை, கை, கால்களில் கடுமையான காயங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றது. [மேலும்]
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது: சீமான், அமீர் நீதிமன்றத்தில் ஆஜர்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 12:05.37 PM ]
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ராமேசுவரம் நீதிமன்றத்தில் இன்று(27.1.2012) இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் ஆஜரானார்கள். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அம்ரி வைத்தியசாலை தீ விபத்து: 2 மருத்துவர்கள் கைது
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 07:43.08 AM ] []
இந்தியாவில் கொல்கத்தா மாநகரில் அம்ரி வைத்தியசாலை விபத்தில் தொடர்புடைய இரு வைத்தியர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். [மேலும்]
43 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:30.30 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களை இலங்கை உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. [மேலும்]
கேரள ஆளுநர் பாருக் மரைக்காயர் மரணம்
[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 06:14.45 AM ] []
இந்தியாவில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும் கேரள மாநில கவர்னருமான பரூக் மரைக்காயர்(வயது 75)நேற்று இரவு 9.20 மணியளவில் மரணமடைந்தார். [மேலும்]
குடியரசு தினம்: மணிப்பூரில் குண்டு வெடிப்பு
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:17.57 AM ]
நாடு முழுவதும் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடந்து வருகிற நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று காலை 9.00 மணி அளவில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. [மேலும்]
இந்தியா-தாய்லாந்து இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 05:26.45 AM ] []
இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும், தாய்லாந்தும் கடந்த புதன் கிழமை கையெழுத்திட்டன. [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்