பிரதான செய்திகள்
சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 05:04.28 AM ]
தமிழ் சமூகத்தில் நிலவிக்கிடக்கும் சாதி மத தீண்டாமைகளை ஒழித்து தமிழர்களை ஒன்றிணைக்க திராவிடமே தீர்வென்றும், அரசியலில் தமிழின விடுதலைக்கு தமிழ்த்தேசியமுமே தீர்வு என்றும் பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். [மேலும்]
விமானி தூங்கியதால் மங்களூர் விமான விபத்து: கருப்பு பெட்டி தகவல்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 06:12.50 PM ]
158 பேரை பலிகொண்ட மங்களூர் விமான விபத்துக்கு விமானி தூங்கியதே காரணம் என்று கருப்பு பெட்டி மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மே மாதம் 28-ந் தேதி துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் 152 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான பணியா ளர்களும் பலியானார்கள். [மேலும்]
நடிகர் முரளியின் உடல் தகனம்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 06:07.12 PM ]
நடிகர் முரளியின் உடல் இன்று பகல் 1 மணிக்கு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முரளியின் மரணத்தையொட்டி படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன. [மேலும்]
சமூக விடுதலைக்கு திராவிடமும் அரசியல் விடுதலைக்கு தமிழ்தேசியமுமே தீர்வு: கொளத்தூர் மணி [வீடியோ இணைப்பு]
விமானி தூங்கியதால் மங்களூர் விமான விபத்து: கருப்பு பெட்டி தகவல்
நடிகர் முரளியின் உடல் தகனம்
 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு]
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 08:29.11 AM ]
மாணவி ஜோதி தற்கொலை வழக்கில் உண்மையை மறைக்கப்பார்க்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னார் ஜவஹரை கண்டித்து இன்று (10.09.2010) காலை தூத்துக்குடியில் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. [மேலும்]
22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:55.09 AM ]
டெல்லியிலும், அதையொட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி, அங்கிருந்து யமுனை நதியில், வினாடிக்கு 61/2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. [மேலும்]
கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:52.33 AM ]
காஞ்சிபுரத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மீட்கப்பட்டனர். [மேலும்]
இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம்
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:44.02 AM ]
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இம்மாத இறுதியில் பிகாரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லல்லன் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார். [மேலும்]
குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:40.16 AM ]
செப்டம்பர் 11-ம் தேதி முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரிக்கப் போவதாக அமெரிக்க மத போதகர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து உலக முழுவதும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்]
மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:34.39 AM ]
மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை ஊழியரைக் கைது செய்தனர். [மேலும்]
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:31.31 AM ]
உலக பொருளாதார தேக்க நிலையிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார். [மேலும்]
விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:25.01 AM ]
: வரைமுறையின்றி அதிகரித்து வரும் பஞ்சு விலை, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறிகளை காலவரையின்றி நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. [மேலும்]
அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:15.41 AM ]
அசாமில் உதல்குரி மாவட்டத்தில் தண்டவாளத்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சரக்கு ரயில் தடம் புரண்டது. [மேலும்]
ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் எழுபது நாளை தாண்டியது
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:10.42 AM ]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 நாள்களாக தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:47.52 AM ]
ஜாதிவாரி கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு தனியாக நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். [மேலும்]
தமிழகத்தில் 19 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள்
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:44.26 AM ]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். [மேலும்]
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சென்னை மாறும்: மு.க.ஸ்டாலின்
[ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:35.45 AM ]
அபார வளர்ச்சி காரணமாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் கிழக்கு வாயிலாக தமிழகம் மாறியுள்ளது. விரைவில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சென்னை மாறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். [மேலும்]
பெற்ற மகளை ஏழாயிரத்துக்கு கூவி விற்ற தந்தை
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 06:10.37 PM ]
ஆந்திரப்பிரதேசத்தில் பெற்ற மகளை விலைபேசி விற்ற தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். [மேலும்]
அரசு அலுவலகங்களில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை மறுப்பு: பாஜக கண்டனம்
[ வியாழக்கிழமை, 09 செப்ரெம்பர் 2010, 06:01.58 PM ]
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பல துறைகளில் விநாயக சதுர்த்தி நாளான 11.09.2010 அன்று விடுமுறை மறுக்கப்படுவதை தமிழக பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் அறிக்கைவிட்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ]
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்]
நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ]
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்]
ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ]
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ]
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்]
தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்
[ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ]
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்