| தமிழக அரசு “சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 10:48.39 AM ] |
“தமிழக அரசு சமச்சீர் கல்வி முறை கொண்டு வந்தது சரிதான்” என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது.தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து மெட்ரிக்குலேசன் பள்ளி உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. [மேலும்] |
|
| யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்வு: டெல்லியில் வெள்ள அபாயம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 10:45.40 AM ] |
அரியானாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பின. அணைகளும் நிரம்பி வழிகின்றன. எனவே, அரியானா அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறது. [மேலும்] |
|
| பெங்களூர், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்; கைதான 2 பேர் பரபரப்பு தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 10:37.48 AM ] |
மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிமாயத் பெய்க், உசேன் பிலால் ஆகிய தீவிரவாதிகளை மராட்டிய போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் அவர்கள் மேலும் பல குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ளனர். [மேலும்] |
|
| சிபுசோரன் மகன் மந்திரி ஆகிறார்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 துணை முதல்-மந்திரிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 09:37.01 AM ] |
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆதரவு அளிக்கிறது. இதைத்தொடர்ந்து அர்ஜூன் முண்டா முதல்-மந்திரி ஆகிறார். [மேலும்] |
|
| அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் கொடும்பாவி எரித்த 12 பேர் கைது [வீடியோ இணைப்பு] |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 08:29.11 AM ] |
மாணவி ஜோதி தற்கொலை வழக்கில் உண்மையை மறைக்கப்பார்க்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னார் ஜவஹரை கண்டித்து இன்று (10.09.2010) காலை தூத்துக்குடியில் உருவப்பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. [மேலும்] |
|
| 22 ஆண்டுகளில் இல்லாத அளவு டெல்லியில் வெள்ள ஆபத்து |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:55.09 AM ] |
டெல்லியிலும், அதையொட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள அணைகள் நிரம்பி, அங்கிருந்து யமுனை நதியில், வினாடிக்கு 61/2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. [மேலும்] |
|
| கொத்தடிமைகளாக இருந்த 8 குடும்பத்தினர் மீட்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:52.33 AM ] |
காஞ்சிபுரத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மீட்கப்பட்டனர். [மேலும்] |
|
| இம்மாத இறுதியில் ராகுல் காந்தி பிகாரில் சுற்றுப்பயணம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:44.02 AM ] |
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி இம்மாத இறுதியில் பிகாரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லல்லன் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார். [மேலும்] |
|
| குரான் எரிப்பு அறிவிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:40.16 AM ] |
செப்டம்பர் 11-ம் தேதி முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரிக்கப் போவதாக அமெரிக்க மத போதகர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்துள்ளார். இதையடுத்து உலக முழுவதும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
| மாவு ஆலையில் ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:34.39 AM ] |
மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை ஊழியரைக் கைது செய்தனர். [மேலும்] |
|
| இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது: குடியரசுத்தலைவர் தெரிவிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:31.31 AM ] |
உலக பொருளாதார தேக்க நிலையிலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறினார். [மேலும்] |
|
| விசைத்தறிகள் காலவரையின்றி உற்பத்தியை நிறுத்த திட்டம் |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:25.01 AM ] |
: வரைமுறையின்றி அதிகரித்து வரும் பஞ்சு விலை, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறிகளை காலவரையின்றி நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. [மேலும்] |
|
| அசாமில் சரக்கு ரயில் குண்டுவைத்து கவிழ்ப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:15.41 AM ] |
அசாமில் உதல்குரி மாவட்டத்தில் தண்டவாளத்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் சரக்கு ரயில் தடம் புரண்டது. [மேலும்] |
|
| ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் எழுபது நாளை தாண்டியது |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 04:10.42 AM ] |
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 நாள்களாக தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்தினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
| ஜாதிவாரி கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு |
| [ வெள்ளிக்கிழமை, 10 செப்ரெம்பர் 2010, 03:47.52 AM ] |
ஜாதிவாரி கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு தனியாக நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்துக்குள் இந்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். [மேலும்] |