| 2ஜி உரிமங்கள் ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக டாடா அறிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:36.47 PM ] |
2ஜி அலைவரிசைக்கான உரிமங்களின் ரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக டாடா தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. |
| இந்திய ஹொக்கி அணிக்கு பங்களிப்பாளராக மாறிய சஹாரா இந்தியா |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:02.29 PM ] |
இந்திய கிரிக்கட் அணிக்கான பங்களிப்பிலிருந்து விலகிய சஹாரா நிறுவனம், தற்போது இந்திய ஹொக்கி அணிக்கு பங்களிப்பாளராக(sponsor) மாறியுள்ளது. |
| பங்கு வர்த்தகத்தில் 5வது நாளாக உயர்வு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:46.06 AM ] |
இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் உயர்வில் இருந்தன. |
| 2ஜி அலைவரிசை மறு ஏலத்தில பங்கேற்போம்: யுனிநார் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 09:53.14 AM ] |
2ஜி அலைவரிசை உரிமங்களுக்கான மறு ஏலத்தில் யுனிநார் மீண்டும் பங்கேற்க உள்ளது. |
| ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.48 உயர்வு |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 09:42.25 AM ] |
தங்கத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் சவரனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது. |
| நடப்பு நிதியாண்டில் இந்திய நிறுவனங்களின் அயல்நாடு முதலீடு அதிகரிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:46.34 AM ] |
இந்திய நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு 79.70 கோடி டொலராக (3,985 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. |
| தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைவு |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 11:25.11 AM ] |
தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது. |
| இந்திய அணிக்கு அளித்து வந்த பங்களிப்பை விலக்கிய சாகரா இந்தியா |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 09:20.28 AM ] |
இந்திய கிரிக்கட் அணிக்கு அளித்து வந்த பங்களிப்பை விலக்கிக் கொள்வதாக சாகாரா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. |
| 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போன ரவிந்திர ஜடேஜா |
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 08:27.54 AM ] [ ] |
ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலத்தில் ரவீந்திர ஜடேஜாவை 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. |
| கச்சா எண்ணெய் இறக்குமதி: 45 சதவிகித தொகையை ரூபாயாக பெற ஈரான் ஒப்புதல் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 01:34.28 PM ] |
இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு 45 சதவீதம் தொகையை ரூபாயாக பெற்று கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. |
| ஆகாஷ் கணினியை உருவாக்கும் முயற்சியில் 3 ஐஐடிக்கள் இணைப்பு |
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 06:55.23 AM ] [ ] |
உலகில் மிக மலிவான கணினி என்று புகழ் பெற்ற ஆகாஷ் கணினியை உருவாக்கும் திட்டத்தில் மேலும் 3 ஐஐடிகளை இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. |
| ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 04:49.24 AM ] |
வர்த்தகத்தின் நான்காம் நாளான இன்று(2.2.2012) பங்குவர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. |
| தங்கத்தின் விலை இன்று ரூ.24 ஆக அதிகரித்துள்ளது |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:58.47 PM ] |
தங்கத்திற்கான வர்த்தக சந்தையில் ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 24 ஆக அதிகரித்துள்ளது. |
| சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:17.05 AM ] |
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சென்செக்ஸ் 55 புள்ளியாக சரிவுடன் தொடங்கியது. |
| இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று உயர்வு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 07:10.46 AM ] |
இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று உயர்வு காணப்படுகிறது. |
|