| கரூரில் இலங்கை அகதி முகாம் பெண் தீக்குளிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 09:55.23 AM ] |
கரூர் அருகே ராயனூரில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையினரின் அச்சுறுத்தல் காரணமாக தீக்குளித்துள்ளார். |
| முகாம் மக்களை மறுகுடியமர்த்த இலங்கைக்கு நிதியுதவி: இந்தியா பரிசீலனை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 12:41.50 PM ] |
முகாமில் தங்கியுள்ளவர்களை மறு குடியமர்த்துவதற்கு கூடுதல் நிதியுதவி கேட்கும் இலங்கையின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். |
| நளினி விடுதலை வழக்கு ஒத்திவைப்பு |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 04:00.49 PM ] |
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் நளினியை விடுதலை செய்யக் கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
| கச்சத்தீவில் 27 ஆண்டுக்கு பிறகு தமிழக மீனவர்கள் |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 04:53.22 AM ] |
இலங்கையில் 1983ல் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு வர இலங்கை அரசு அனுமதி மறுத்தது. தற்போது போர் முடிவுக்கு வந்ததையடுத்து, 27 ஆண்டுக்கு பின், கச்சத்தீவு திருவிழாவில் இந்திய மக்களும் கலந்து கொள்ள இலங்கை அரசு அழைப்பு விடுத்தது. |
| இலங்கைக்கு இந்தியா எவ்வித உதவியும் செய்யக்கூடாது: தா.பாண்டியன் |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 02:58.19 PM ] |
இலங்கையில் சுமூகமான அரசியல் தீர்வு ஏற்படும் வரை இந்தியா ஆயுத உதவி உள்பட எந்த உதவிகளையும் செய்யக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். |
| கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய விழா |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 05:52.27 AM ] |
கச்சத்தீவில் வரும் 27, 28ம் தேதிகளில் நடக்கும் அந்தோணி யார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள ராமேஸ் வரம் பகுதி மீனவர்களும், பக்தர்களும் தயாராகி வரு கின்றனர். அவர்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். |
| மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் |
| [ வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2010, 05:40.33 AM ] |
நேற்று முன் தினம் இரவு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர். |
| நடிகை ரம்பாவின் மணமகன் புலி ஆதரவாளர் அல்ல: ரம்பாவின் அண்ணன் மறுப்பு |
| [ புதன்கிழமை, 17 பெப்ரவரி 2010, 10:11.01 AM ] |
நடிகை ரம்பா திருமணம் செய்யவிருக்கும் கனடாவாழ் இலங்கைத்தமிழர் இந்திரன் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் இல்லையென்று நடிகை ரம்பாவின் அண்ணன் வாசு தெரிவித்துள்ளார். |
| இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் கைது |
| [ திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2010, 05:06.30 PM ] |
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தமிழகத்தில் பிறக்கும் அகதிகளின் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை |
| [ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 06:06.15 AM ] |
இந்தியர்களை காதல் திருமணம் செய்யும் அகதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, இலங்கை குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. |
| நேற்று நள்ளிரவில் தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படை தாக்குதல் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:39.31 AM ] |
தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதல் தொடர்கதையாகவே உள்ளது. நேற்று நள்ளிரவில் நாகப்பட்டிணம் மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் தாக்கு அட்டகாசம் செய்துள்ளனர். |
| விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்ற மூவர் கைது |
| [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:41.38 PM ] |
கோவையில் நடைபெற்ற உலகத்தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| மீண்டும் தொடங்கியது இலங்கை கடற்படையின் அட்டூழியம் |
| [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 06:52.48 AM ] |
இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டதால், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர். |
| இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: சிவசங்கர் மேனன் கருணாநிதி ஆலோசனை |
| [ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 05:55.05 AM ] |
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து சென்னையில் நேற்று முதல்வர் கருணாநிதியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆலோசனை நடத்தினார். |
| மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதிபா, மன்மோகன்சிங் வாழ்த்து |
| [ வியாழக்கிழமை, 28 சனவரி 2010, 06:23.06 AM ] |
இலங்கை அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபட்சவுக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். |
|