பிரதான செய்திகள்
ஆகாஷ் மடிக்கணினியை இலவசமாக வழங்க மத்திய அரசு பரிசீலனை: கபில்சிபல்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:18.04 PM ] []
மத்திய அரசால் தயாரிக்கப்பட்டு வரும் ஆகாஷ் மடிக்கணினியை, இலவசமாக அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். [மேலும்]
மாலைத்தீவுகளின் உள்நாட்டு விவகாரம் அமைதியான முறையில் முடிவடைய இந்தியா விருப்பம்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:28.48 PM ] []
மாலைத்தீவுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு விவகாரம் ஜனநாயகம் மற்றும் அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. [மேலும்]
எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் : பிரியங்கா வதேரா தெரிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:24.05 PM ]
உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தி குடும்பம் மொத்தமும் களமிறங்கியுள்ள நிலையில்,  எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் பிரியங்கா வதேரா மறுப்பு தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆகாஷ் மடிக்கணினியை இலவசமாக வழங்க மத்திய அரசு பரிசீலனை: கபில்சிபல்
மாலைத்தீவுகளின் உள்நாட்டு விவகாரம் அமைதியான முறையில் முடிவடைய இந்தியா விருப்பம்
எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் : பிரியங்கா வதேரா தெரிவிப்பு
 
   
   
 
கடந்த வார நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் நண்பர்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 06:22.31 PM ]
தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இன்று இணைந்தார். [மேலும்]
ஏர்இந்தியா நிறுவனத்தை காப்பற்ற விரைவில் நடவடிக்கை: அஜீத்சிங்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 06:06.14 PM ]
கடனில் சிக்கி தவிக்கும் ஏர்இந்தியா நிறுவனத்தை மீட்பதற்கான நிதித் திட்டத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஜீத்சிங் தெரிவித்துள்ளார். [மேலும்]
2ஜி உரிமங்கள் ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக டாடா அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:36.47 PM ]
2ஜி அலைவரிசைக்கான உரிமங்களின் ரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக டாடா தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. [மேலும்]
இந்திய ஹொக்கி அணிக்கு பங்களிப்பாளராக மாறிய சஹாரா இந்தியா
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:02.29 PM ]
இந்திய கிரிக்கட் அணிக்கான பங்களிப்பிலிருந்து விலகிய சஹாரா நிறுவனம், தற்போது இந்திய ஹொக்கி அணிக்கு பங்களிப்பாளராக(sponsor) மாறியுள்ளது. [மேலும்]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனா பயணம்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:41.18 PM ]
மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனா சென்றுள்ளார். [மேலும்]
2012-13 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:20.19 PM ]
2012-13 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
உத்திரபிரதேசத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் ஆரம்பம்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:39.09 AM ]
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக நாளை 55 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. [மேலும்]
நாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் செயற்பாட்டுக்கு வருகை
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 02:25.21 AM ]
தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை மார்ச் 1ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. [மேலும்]
மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:08.04 AM ]
பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிசோதிப்பது தொடர்பான முறையான விளக்கங்களை அளிக்க மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. [மேலும்]
பங்கு வர்த்தகத்தில் 5வது நாளாக உயர்வு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:46.06 AM ]
இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் உயர்வில் இருந்தன. [மேலும்]
தமிழக முதல்வருக்கு தங்கர்பச்சான் பாராட்டு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:37.57 AM ]
தானே புயல் நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் பாராட்டு தெரிவித்துள்ளார். [மேலும்]
அரசு சொத்துக்களை ஒதுக்கீடு செய்வதில் ஏல முறையினை பின்பற்ற மத்திய அரசு முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 12:25.06 AM ]
மத்திய அரசு சொத்துக்களை ஒதுக்கீடு செய்வதில் இனி ஏல முறை அல்லது இ-ஏலமுறை (மின்ணணு) முறையினை பின்பற்ற உள்ளது. [மேலும்]
இந்தியா முழுவதும் பசு வதை தடை சட்டத்தை கொண்டு வர மோடி கோரிக்கை
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 03:29.13 PM ]
இந்தியா முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை விதிக்கும் வகையில் தேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். [மேலும்]
பிரித்தானியாவில் இந்தியர்கள் வீடுகளில் திருடர்கள் கைவரிசை
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 02:04.44 PM ]
பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியர்களின் வீடுகளை குறிவைத்து திருடர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. [மேலும்]
காஷ்மீருக்காக இந்தியாவுடன் போரிட மாட்டோம்: யூசுப் ராஸா கிலானி
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:44.54 PM ] []
காஷ்மீர் பிரச்சினைக்காக இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிடமுடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கணபதிப்பிள்ளை தம்பிராஜா
பிறந்த இடம்: புங்குடுதீவு 8 ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2012
மரண அறிவித்தல்
பெயர்: தியாகராஜா சந்திரலிங்கம்
பிறந்த இடம்: வல்வெட்டித்துறை வேம்படி
வாழ்ந்த இடம்: வல்வெட்டித்துறை வேம்படி
பிரசுரித்த திகதி: 1 பெப்ரவரி 2012
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
2ஜி அலைவரிசை மறு ஏலத்தில பங்கேற்போம்: யுனிநார்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 09:53.14 AM ]
2ஜி அலைவரிசை உரிமங்களுக்கான மறு ஏலத்தில் யுனிநார் மீண்டும் பங்கேற்க உள்ளது. [மேலும்]
கர்நாடகா அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்த கேரள அணி
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:54.03 AM ] []
கர்நாடகா புல்டோஷர்ஸ் அணி தற்போது நடைபெற்ற சிசிஎல் டி 20 நட்சத்திர கிரிக்கட் லீக் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:01.19 AM ]
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக சமூக இணையதளமான பேஸ்புக்கில் இணைந்தார். [மேலும்]
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்காரவாதிகள் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 02:14.37 AM ] []
காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். [மேலும்]
தேர்தலுக்கு பின்பு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது: ராகுல்காந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:32.00 AM ]
உத்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின்பு சமாஜ்வாதி கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்