பிரதான செய்திகள்
பனியில் புதைந்து 17 ராணுவ வீரர்கள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 06:34.43 AM ]
ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பயங்கர பனிப்புயல் வீசியது. அங்குள்ள ராணுவ முகாமை பனி மூழ்கடித்தது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பனியில் சிக்கினர். இதில் 17 பேர் பலியாயினர். [மேலும்]
தெலங்கானா பிரச்னையில் எம்பிக்கள் ராஜினாமாவுக்கு விரைவில் முடிவு: மக்களவை சபாநாயகர்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 05:16.40 AM ]
தெலங்கானா பிரச்சினையில் எம்.பி.க்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை வந்த மக்களவை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார். [மேலும்]
பீகார் ரிக்ஷாக்காரருக்கு அமெரிக்க அம்பாஸிடர் அழைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:53.56 PM ] []
பீகார் ரிக்ஷா ஓட்டுனர் இர்பான் ஆலமுக்கு அமெரிக்கா வர அமெரிக்க அம்பாஸிடர் திமோத்தி ரோமர் அழைப்பு விடுத்துள்ளார். [மேலும்]
பனியில் புதைந்து 17 ராணுவ வீரர்கள் பலி
தெலங்கானா பிரச்னையில் எம்பிக்கள் ராஜினாமாவுக்கு விரைவில் முடிவு: மக்களவை சபாநாயகர்
பீகார் ரிக்ஷாக்காரருக்கு அமெரிக்க அம்பாஸிடர் அழைப்பு
 
   
   
 
இன்றைய வீடியோ
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
சென்னையில் பிரபல ரவுடிகள் இருவர் போலீஸாரால் சுட்டுக்கொலை
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 06:23.16 AM ]
சென்னையில் போலீசாருடன் நடந்த மோதலில் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியும் அவனது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். [மேலும்]
மாவோயிஸ்ட் போராளிகளால் இன்றும் ரயில் பாதை தகர்ப்பு
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:58.43 PM ]
மூன்று நாள் தொடர் பந்த் நடத்தும் மாவோ போராளிகள் இன்றும் ரயில் பாதையை குண்டு வைத்து தகர்த்தனர். [மேலும்]
விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்ற மூவர் கைது
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:41.38 PM ]
கோவையில் நடைபெற்ற உலகத்தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு சிடி விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
பண்ருட்டி, ராமநாதபுரம் அருகே அதிகாலை பேருந்து விபத்தில் ஐவர் பலி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:29.44 PM ]
பண்ருட்டி அருகே இன்று அதிகாலை அரசு, தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாயினர். மேலும் கண்டக்டர் உள்பட 35 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்]
காட்பாடியில் வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:52.02 PM ]
காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் (டெல்) இன்று காலை திடீரென டேங்க் வெடித்து சிதறியதில் அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். [மேலும்]
சென்னை நகைக்கடையில் துளை போட்டு ரூ.4 கோடி நகைகள் கொள்ளை
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:47.01 PM ]
சென்னை பூந்தமல்லி அருகே நகைக்கடை சுவரில் துளை போட்டு ரூ.4 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்கள் இல்லை: மு.க.ஸ்டாலின்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:43.20 AM ]
தமிழ்நாட்டில் தீவிரவாத செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்ற டெல்லி மாநாட்டில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். [மேலும்]
மகா சிவராத்திரியில் ஆன்மிகம் உச்சமாகும்: ஜக்கி வாசுதேவ்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:28.23 AM ]
மகா சிவராத்திரி தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்திருந்தால் ஆன்மிகம் உச்சமாகும் என ஜக்கி வாசுதேவ் கூறினார். [மேலும்]
சட்டீஸ்கரில் மருந்துப்பொருட்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:19.22 AM ]
சட்டீஸ்கர் சுகாதாரத் துறையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது வெளிச்சத் துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவர் தலைமறைவாக உள்ளார். [மேலும்]
தலைமை தேர்தல் ஆணையாளர் மீதான புகார்கள் அம்பலம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:10.06 AM ]
தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை நீக்கும்படி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி எழுதிய கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இக்கடிதத்தை வெளியிட ஜனாதிபதி மாளிகை மறுத்த நிலையில், சட்ட அமைச்சகம் வெளியிட்டு அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
பென்னாகரம் வாக்காளர் பட்டியல் இம்மாதம் வெளியீடு
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:50.46 AM ]
பென்னாகரம் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார். [மேலும்]
சென்னையில் கேபிள் டிவி அதிபர் வெட்டிக் கொலை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:42.56 PM ]
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் தொழில் போட்டி காரணமாக கேபிள் டிவி அதிபர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். [மேலும்]
மீனவர் சங்கத் தலைவர் மனைவி கொலையில் கல்லூரி மாணவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 02:31.41 PM ]
மீனவர் சங்க மாநில தலைவரின் மனைவி கொலை தொடர்பாக கல்லூரி மாணவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். [மேலும்]
1126 மையங்கள் மூலம் சென்னையில் 5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 09:13.06 AM ]
நாடு முழுவதும் 2-வது தவணையாக போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது. சென்னையில் மேயர் மா.சுப்பிரமணியன் அமைந்தகரையில், கலெக்டர் காலனியில் உள்ள மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் மன்ற உறுப்பினர் விஜயலட்சுமி ஜெயசங்கர் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். [மேலும்]
பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா; சேலத்தில் இன்று மாலை நடக்கிறது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 09:03.17 AM ]
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் பொது வாழ்விற்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி அவருக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பில் பாராட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்

...மேலும் செய்திகள் >>

 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:12.52 PM ]
டெல்லியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தனக்கு அடைக்கலம் கொடுத்ததாக தொடர் குண்டுவெடிப்பில் கைதான தீவிரவாதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். [மேலும்]
இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:08.07 PM ]
தொடர்ந்து இந்தியர்கள் மீது ஆஸ்திரேலியாவில் நடக்கும் தாக்குதல்கள் நீண்ட கால அடிப்படையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் சுஜாதா சிங் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலிடம் எச்சரித்துள்ளார். [மேலும்]
முதியவரை சாலையோர புதரில் வீசிய உறவினர்கள்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 05:04.38 PM ]
உறவினர்களால் முட்புதரில் வீசப்பட்ட முதியவர் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். [மேலும்]
வீரப்பன் பணத்தை பார்த்த மாணவர்களிடம் 2வது நாளாக விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:32.58 PM ]
சந்தனக்கடத்தல் வீரப்பனின் பண மூட்டையை பார்த்ததாக கூறிய பள்ளிமாணவர்களிடம் இரண்டாம் நாளாக காவல்துறை விசாரணை நடைபெற்றது. [மேலும்]
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 04:21.09 PM ]
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது பெற்றோரே கடத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அனைவரும் சம்மதத்துடன் மறுபடி கோயிலில் திருமணம் நடந்துள்ளது. [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்