இந்தியச் செய்திகள்
ஸ்பாட் பிக்சிங்: சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் கைது
[ சனிக்கிழமை, 25 மே 2013, 02:22.56 AM ]
சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பனை மும்பை பொலிசார் கைது செய்தனர்.
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:13.18 PM ]
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.
"உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 11:05.04 AM ]
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி வீரப்ப மொய்லிக்கு "உலக குடிமகன் விருது" வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம். 
எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:45.18 AM ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:36.34 AM ]
மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு கவுரவ மேயர் பதவி அளிக்கப்படுகிறது.
ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:29.25 AM ]
அக்னி வெயில் வடமாநில மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லியில் 113.5 டிகிரி வெயில் கொளுத்தியது.
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ்.
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:17.38 AM ]
இந்தியாவில் 16 அணுமின் நிலையங்களை அமைக்க தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரசிய தூதர் அலெக்சாந்தர் எம் கிட்ஸகின் தெரிவித்துள்ளார்.
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:24.50 AM ]
காஷ்மீர் பகுதியில் டிரால் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில்  மூன்று பேர் பலியாயினர்.
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூதாட்டம் விளையாட்டுக்கே அவப்பெயரை தந்துள்ளது: நடிகை தீபிகா படுகோன்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:44.12 AM ]
சூதாட்டம் விளையாட்டு உலகத்திற்கே கெட்டப் பெயரை தந்துள்ளது என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:03.07 AM ]
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஐபிஎல் சூதாட்டம்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறாரா குருநாத்?

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்: டீசல் ஊற்றி பெண் உயிருடன் எரித்து கொலை

டி.எம்.சவுந்தரராஜன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

திருமண நிகழ்வில் மின்தடை: காதலனுடன் மணப்பெண் தப்பி ஓட்டம்

மாவேயிஸ்டுகள் அட்டகாசம்: கடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் சடலமாக மீட்பு

உயிர் நீத்த இந்திய அமைதி படை வீரர்களுக்கு ஐ.நா கௌரவம்

டிவி அருகே இருந்த முட்டையில் குஞ்சு பொரித்த அதிசயம்

மக்களின் உயிரை பறிக்கும் வெயில்: ஒரே நாளில் 293 பேர் பலி

ஆந்திராவில் மினி பஸ்-லாரி மோதலில் 6 பேர் பலி

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:13.18 PM ]
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மணீஸ் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்து இன்று காலை கதறல் சத்தத்துடன் புகையும் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். [மேலும்]
எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:45.18 AM ]
முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். [மேலும்]
பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:36.34 AM ]
மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு கவுரவ மேயர் பதவி அளிக்கப்படுகிறது. [மேலும்]
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்