| டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளிடம் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:38.17 AM ] |
டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. |
| காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..! |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:03.55 AM ] |
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுவீதியில் அடித்து, உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பெண்ணொருவர். |
| மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:46.35 AM ] |
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் கைதானவர்களுக்கு மும்பை தடா கோர்ட்டு தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. |
| காஷ்மீரில் தொடர் நிலநடுக்கம்: இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:42.13 AM ] |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் தோடா மற்றும் கிஷ்துவார் மாவட்டங்களில் தொடர்ந்து நில நடுங்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. |
| மானக்கேடான குற்றம் கற்பழிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:29.38 AM ] |
கற்பழிப்பு வழக்கில் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவன், அந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளான். |
| இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ] |
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. |
| சிங்கப்பூரில் விபசாரம்: சென்னை இளைஞருக்கு சிறைத்தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:44.28 AM ] |
சிங்கப்பூரில் மூன்று பெண்களை வைத்து விபசாரம் நடத்திய குற்றத்திற்காக சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ] |
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். |
| இரட்டை சகோதரிகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:58.06 AM ] |
இமயமலை மீதுள்ள நேபாள நாட்டில் தான் உலகிலேயே மிக உயரமான 8848 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. |
| ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம்..! |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.00 PM ] |
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த, ஐ.பி.எல். போட்டியில் தற்போது சூதாட்ட பூகம்பம் கிளம்பியிருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். |
| றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றும் இந்திய வம்சாவளிப் பெண் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:12.58 PM ] |
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:18.32 AM ] |
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ] |
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. |
| ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ] |
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. |
| 4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான நிலையத்தில் சம்பவம்..! |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:40.35 AM ] |
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபார நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை பட்டை தீட்டுவதற்காக பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பி வைத்தது. |
|