| சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது குறித்து சிதம்பரம் விளக்கம் |
[ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 05:52.49 AM ] [ ] |
சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது குறித்து மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். |
| தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு |
| [ புதன்கிழமை, 12 யூன் 2013, 05:58.02 PM ] |
இந்தியாவில் 1855-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தந்தி சேவை இந்திய தகவல் தொடர்பில் மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றது. |
| பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா |
| [ புதன்கிழமை, 12 யூன் 2013, 01:20.02 PM ] |
டெல்லி, பெங்களூருவை தொடர்ந்து பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறது கொல்கத்தா. |
| மகள் ஜீன்ஸ் அணிந்ததால் தாயை அடித்துக் கொன்ற அண்டை வீட்டார் |
| [ புதன்கிழமை, 12 யூன் 2013, 10:12.54 AM ] |
மகள் 'ஜீன்ஸ் பேண்ட்' அணிந்ததை விமர்சித்தவர்களை தட்டிக்கேட்ட தாயாரை பக்கத்து வீட்டினர் அடித்துக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| பிணையில் வெளிவந்த ஸ்ரீசாந்த்: கண்ணீர் மல்க பேட்டி (வீடியோ இணைப்பு) |
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 09:55.20 AM ] [ ] |
ஐ.பி.எல் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் சூதாட்ட தரகர்கள் 16 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பினை வழங்கியுள்ளது. |
| போதைக்காக மதுவில் கலக்கப்படும் பாம்பு விஷம் பறிமுதல்: 5 பேர் கைது |
| [ புதன்கிழமை, 12 யூன் 2013, 08:20.12 AM ] |
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பாம்பின் விஷம் கலக்கப்பட்ட மதுவை பரிமாரியதத்திற்காக 5 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பள்ளி மாணவி மூங்கில் காட்டில் கொடூரமாக கற்பழித்து கொலை |
| [ புதன்கிழமை, 12 யூன் 2013, 06:39.43 AM ] |
கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள மூங்கில் காட்டுப் புதருக்குள் 13 வயது மாணவி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார். |
| செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி |
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 06:23.44 AM ] [ ] |
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்த உள்ளது. |
| ஜியா-சூரஜ் பிரிவுக்கு சல்மான் கான் தான் காரணம்: ஜியாவின் தாயார் பரபரப்பு பேட்டி |
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 05:19.05 AM ] [ ] |
25 வயதான பாலிவுட் நடிகை ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம் திகதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. |
| இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நியூசிலாந்து நாட்டு விருது! |
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 02:41.23 AM ] [ ] |
இந்திய நாட்டின் இசையாளர் ஒருவருக்கு நியூசிலாந்தின் இசை விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பிரமுகர்களை காக்க முதல் பெண் கமாண்டோக்கள் அறிமுகம் |
| [ புதன்கிழமை, 12 யூன் 2013, 02:26.44 AM ] |
தீவிரவாதிகளிடமிருந்து பெண் பிரமுகர்களை பாதுகாக்கவும், பிணையக் கைதிகளாக பிடிபட்டுள்ளோர்களை மீட்கவும் அதிரடியாக செயல்படக்கூடிய நன்கு பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ள சி.ஆர்.பி.எப். பெண் கமாண்டோக்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர். |
| சமரச பேச்சுவார்த்தையால் ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி முடிவு |
| [ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 02:02.56 PM ] |
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்ததை விரும்பாத அத்வானி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். |
| சுவாமி சங்கர் தேவ் மாயமானது தொடர்பில் சி.பி.ஐ.விசாரணைக்கு பாபா ராம்தேவ் |
| [ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 01:46.45 PM ] |
2007-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று காணாமல் போனார். |
| ஓடும் காரில் மகளை கொலை செய்ய முயன்ற தந்தை: ஜதாராபாத்தில் நடந்தேறிய விபரீதம் |
| [ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 10:39.38 AM ] |
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகரறில் ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மாவேயிஸ்ட் தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் வி.சி.சுக்லா மரணம் |
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 10:38.39 AM ] [ ] |
மாவோயிஸ்ட் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.சி.சுக்லா மரணமடைந்துள்ளார். |
|