இந்தியச் செய்திகள்
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு: சிறார் வயதை 16ஆக குறைக்க வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:44.33 AM ]
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வயது வரம்பை 18லிருந்து 16ஆக குறைக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.
சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் பிரபல நட்சத்திரங்கள்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:26.43 AM ]
நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்வதில் பாலிவுட் பிரபலங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:18.28 AM ]
கர்நாடகாவின் 22வது முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இன்று பதவியேற்றார்.
கனடா பெண்ணை கரம்பிடித்த ஆந்திர வாலிபர்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 05:28.23 AM ]
கனடாவை சேர்ந்த பெண்ணை ஆந்திர மாநில வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய உணவுகளை ரசித்து சாப்பிடும் பிரிட்டன் இளவரசி
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 05:18.01 AM ]
கர்ப்பமாக இருக்கும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்திய உணவு வகைகள் என்றால் ரொம்ப பிடிக்குமாம்.
இன்று அட்சய திரிதியை: தங்கம் விலை குறைந்துள்ளதால் அலைமோதும் மக்கள் கூட்டம்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 04:54.10 AM ]
தங்கத்தின் விலை சரிந்துள்ளதால், இன்று அட்சய திரிதியை நாளில் மட்டும் 8,000 கிலோ தங்கம் கூடுதலாக விற்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சித்தராமையா கர்நாடக முதல் மந்திரியாக இன்று பதவி ஏற்கவுள்ளார்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:41.41 PM ]
கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார். கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஒருவருக்கொருவர் கத்தியால் குத்தப்பட்ட காதல் ஜோடிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:23.02 PM ]
பெங்களூரில் காதல் தகராறில் காதல் ஜோடி ஒருவரையொருவர் கத்தியால் குத்தி கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் பிரதமருக்கு இந்திய பிரதமரின் வாழ்த்து
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:21.29 PM ]
பாகிஸ்தான் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
நிலத்தகராறு ஐவர் உயிரைப் பறித்தது
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 03:50.31 PM ]
உத்தரப் பிரதேச மாநில கான்பூரில் உள்ள மஜ்ரா கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக நரேஷ் சிங் என்பவருக்கும் நிஹல் சிங் லோத்தின் குடும்பத்தாருக்கும் இடையே வாய் சண்டை மூண்டது.
10 வயது சிறுவனை பார்த்து நெகிழ்ந்து போன ராகுல் காந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 12:34.31 PM ]
10 வயது சிறுவன் கெளசல் ஷக்யாவை பார்த்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மனம் நெகிழ்ந்து போனார்.
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா?
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 12:15.27 PM ]
இந்தியா- வங்கதேச எல்லை அருகே 15 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி கடல் நீர் செம்மண் நிறமானது: படகு போக்குவரத்து இடை நிறுத்தம்..!
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:33.22 AM ]
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் உள்ளது.
பணி நியமனத்தில் தவறு செய்யவில்லை: பன்சால் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:18.20 AM ]
உறவினர் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பவன்குமார் பன்சால் மத்திய ரெயில்வே மந்திரி பதவியை இழந்தார்.
அப்பா திட்டியதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற குடும்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 06:19.23 AM ]
செங்குன்றத்தை அடுத்த கோட்டூர் கோமதி அம்மன் நகரில் வசித்து வருபவர் கேசவன். அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றும் இந்திய வம்சாவளிப் பெண்

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்

செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை

ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்

டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை

4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான நிலையத்தில் சம்பவம்..!

ஆற்று சுழலில் சிக்கி இரு இளையர்கள் பரிதாபமாக பலி

சி.பி.ஐ. ஊழல் குற்றச்சாட்டில் ஆந்திர மந்திரிகள் ராஜினாமா

ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:13.05 AM ]
டெல்லியில் கடந்த வருடம் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் தாயார் முதன் முறையாக நீதிமன்றிற்கு வந்து சாட்சி சொல்லியுள்ளார். [மேலும்]
கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:22.12 AM ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். [மேலும்]
நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:27.16 AM ]
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர். [மேலும்]
பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:44.41 PM ]
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது. [மேலும்]
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்