இந்தியச் செய்திகள்
பிணையில் வெளிவந்த ஸ்ரீசாந்த்: கண்ணீர் மல்க பேட்டி (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 09:55.20 AM ] []
ஐ.பி.எல் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா மற்றும் சூதாட்ட தரகர்கள் 16 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பினை வழங்கியுள்ளது.
போதைக்காக மதுவில் கலக்கப்படும் பாம்பு விஷம் பறிமுதல்: 5 பேர் கைது
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 08:20.12 AM ]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பாம்பின் விஷம் கலக்கப்பட்ட மதுவை பரிமாரியதத்திற்காக 5 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவி மூங்கில் காட்டில் கொடூரமாக கற்பழித்து கொலை
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 06:39.43 AM ]
கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தூரத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள மூங்கில் காட்டுப் புதருக்குள் 13 வயது மாணவி கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 06:23.44 AM ] []
செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்த உள்ளது.
ஜியா-சூரஜ் பிரிவுக்கு சல்மான் கான் தான் காரணம்: ஜியாவின் தாயார் பரபரப்பு பேட்டி
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 05:19.05 AM ] []
25 வயதான பாலிவுட் நடிகை ஜியா கான்  மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த 3-ம் திகதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே.
இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நியூசிலாந்து நாட்டு விருது!
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 02:41.23 AM ] []
இந்திய நாட்டின் இசையாளர் ஒருவருக்கு நியூசிலாந்தின் இசை விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரமுகர்களை காக்க முதல் பெண் கமாண்டோக்கள் அறிமுகம்
[ புதன்கிழமை, 12 யூன் 2013, 02:26.44 AM ]
தீவிரவாதிகளிடமிருந்து பெண் பிரமுகர்களை பாதுகாக்கவும், பிணையக் கைதிகளாக பிடிபட்டுள்ளோர்களை மீட்கவும் அதிரடியாக செயல்படக்கூடிய நன்கு பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ள சி.ஆர்.பி.எப். பெண் கமாண்டோக்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர்.
சமரச பேச்சுவார்த்தையால் ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 02:02.56 PM ]
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்ததை விரும்பாத அத்வானி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
சுவாமி சங்கர் தேவ் மாயமானது தொடர்பில் சி.பி.ஐ.விசாரணைக்கு பாபா ராம்தேவ்
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 01:46.45 PM ]
2007-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று காணாமல் போனார்.
ஓடும் காரில் மகளை கொலை செய்ய முயன்ற தந்தை: ஜதாராபாத்தில் நடந்தேறிய விபரீதம்
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 10:39.38 AM ]
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகரறில் ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவேயிஸ்ட் தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் வி.சி.சுக்லா மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 10:38.39 AM ] []
மாவோயிஸ்ட் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.சி.சுக்லா மரணமடைந்துள்ளார்.
மத்திய அரசு குவைத் இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 09:13.12 AM ]
குவைத் அரசாங்கம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை ஆண்டுக்கு லட்சம் பேர் என அடுத்த பத்து ஆண்டுகளில் பத்து லட்சம் பேரை தங்கள் நாட்டை விட்டு வெளியே அனுப்பத் திட்டமிட்டு உள்ளது.
விண்ணப்பிக்காத தேர்விற்கு ஒபாமா புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட்
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 07:41.19 AM ] []
மத்திய அரசு நடத்தும் ஜூனியர் என்ஜினியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ராஜஸ்தானில் பள்ளி உரிமையாளர் ஒருவருக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புகைப்படம் இருந்துள்ளது.
காதலில் தோல்வி அடைந்ததால் விரக்தி: மாணவனை கொன்ற பொலிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 07:23.40 AM ]
உத்திர பிரதேசத்தில் 8ம் வகுப்பு மாணவரை கூலிப்படை மூலம் சுட்டுக் கொன்றது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
எல்.கே.அத்வானி ராஜினாமா: தேசிய ஜனநாயக கட்சி உடைந்து விடும் அபாயம்?
[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 06:15.28 AM ]
பாரதிய ஜனதா கட்சியில் தாம் வகித்த பதவிகளை மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

இலங்கை தம்பதி கடத்தல் தொடர்பில் ஆசிரியை உள்பட 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறுநீர் கழிப்பிடம் வேண்டும்: போர்க்கொடி உயர்த்தும் பெண்கள்

மின் கசிவால் 3 வீடுகள் எரிந்து சாம்பல்: பெண் உடல் கருகி பலி

உத்தரகாண்ட் வெள்ளத்தில் தவித்த 800 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

தேவக்கோட்டை அருகே கணவனை கொலை செய்த மனைவி

விம்பிள்டனில் தொடக்க ஆட்டத்தை நிர்ணயிக்கும் இந்திய சிறுமி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி

பெண்களை கற்பழிக்கும் "நிர்வாண மனிதர்கள்": வதந்தியில் மூவர் அடித்துக் கொலை

தீப்பிடித்த ரெயிலில் இருந்து குதித்த 6 பேர் எதிரே வந்த ரெயிலில் மோதி பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்