| | | |
| |
| | | |
| |
நேர்காணல்கள்
| என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு சீமான் கிட்ட பேச்சு இருக்கு: நடிகை விஜயலெட்சுமி |
| [ சனிக்கிழமை, 25 யூன் 2011, 04:53.07 AM ] |
‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன். | | மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி: மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும்; கருணாநிதி பேட்டி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 07:44.47 AM ] |
மக்கள் பிரச்சினையை தீர்த்ததால் வெற்றி கிடைத்துள்ளது. மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய இடம் கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். தொலைக்காட்சிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- | | தேசபாதுகாப்புக்கு எதிராக பேசவில்லை: வைகோ பேட்டி |
| [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 03:58.40 PM ] |
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உரையாற்றினேன். | | பிரதமர் பதவிக்கு நானும் நிற்பேன்: சரத்பவார் பேட்டி |
| [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 03:53.51 PM ] |
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் மந்திரியாக உள்ளார். தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இவரது தேசியவாத காங்கிரஸ் தொகுதி உடன்பாடு வைத்து போட்டியிடுகிறது. | | 1984 டெல்லி கலவரம்: சீக்கியர்களிடம் 1000 தடவை மன்னிப்பு கேட்கிறேன்: ஜெகதீஷ் டைட்லர் பேட்டி |
| [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 03:47.46 PM ] |
டெல்லி காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜெகதீஷ் டைட்லர், சாஜன்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக எழுந்த பிரச்சினையை அடுத்து இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். |
|
|
|
| | | |
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| 2ஜி அலைவரிசை மறு ஏலத்தில பங்கேற்போம்: யுனிநார் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 09:53.14 AM ] |
2ஜி அலைவரிசை உரிமங்களுக்கான மறு ஏலத்தில் யுனிநார் மீண்டும் பங்கேற்க உள்ளது. [மேலும்] | | கர்நாடகா அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்த கேரள அணி |
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:54.03 AM ] [ ] |
கர்நாடகா புல்டோஷர்ஸ் அணி தற்போது நடைபெற்ற சிசிஎல் டி 20 நட்சத்திர கிரிக்கட் லீக் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேஸ்புக்கில் இணைந்தார் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:01.19 AM ] |
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக சமூக இணையதளமான பேஸ்புக்கில் இணைந்தார். [மேலும்] | | காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்காரவாதிகள் பலி |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 02:14.37 AM ] [ ] |
காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். [மேலும்] | | தேர்தலுக்கு பின்பு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது: ராகுல்காந்தி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:32.00 AM ] |
உத்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின்பு சமாஜ்வாதி கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|