| பிரதமர் ஆசை துளிகூட கிடையாது: ராகுல் |
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:13.21 AM ] [ ] |
பிரதமராகும் ஆசை தனக்கு துளி கூட கிடையாது என்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார். |
| மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய முறைகளை கண்டுபிடிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 07:50.50 AM ] |
இந்தியாவின் மின்சாரத் தேவையை சமாளிக்க புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று எரிசக்தி துறைக்கான மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். |
| 12 பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியாவில் கைது |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 04:41.25 AM ] |
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினரின் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு படகுகளில் சுற்றித்திரிந்த 12 பாகிஸ்தானியர்களை கைது செய்தனர். |
| பாலக் தாய் என்று கூறிய பெண்ணுக்கு மரபணு சோதனை |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 04:31.23 AM ] |
இந்திய தலைநகர் புதுடெல்லியில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலக்கை, தன்னுடைய குழந்தை என்று கூறியுள்ள பெண்ணிற்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. |
| யுவராஜ்சிங்கிற்கு அரசு உதவ தயார்: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் |
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 04:18.22 AM ] [ ] |
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் வீரர் யுவராஜ்சிங்கிற்கு தேவையான உதவிகளை அரசு வழங்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். |
| குடியரசு தலைவரை தாக்க பாபர் கல்சா திட்டம்: மத்திய பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:56.54 PM ] |
நாட்டின் கொடூர தீவிரவாத அமைப்பான பாபர் கல்சா அமைப்பு, குடியரசு தலைவரின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 10:56.37 AM ] [ ] |
சர்வதேச சுற்றுலா தலமான தேக்கடிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர். |
| சிரியா மக்கள் புரட்சிக்கு இந்தியா ஆதரவு |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 10:30.52 AM ] [ ] |
சிரியாவில் அதிபருக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க உள்ளது. |
| ரூ.115 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் கண்டுபிடிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 09:43.06 AM ] |
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 23 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
| தொடரும் ஜரவா பழங்குடியினர் விவகாரம்: அந்தமான் அரசுக்கு தலைவலி |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 09:22.14 AM ] [ ] |
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமானில் ஜரவா பழங்குடியினரை ஆட வைத்து ரசித்தது தொடர்பான காணொளி மீண்டும் ஒன்று வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. |
| புற்றுநோய் வைத்தியத்திற்காக யுவராஜ் சிங்கிற்கு அமெரிக்காவில் சிகிச்சை |
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 08:58.08 AM ] [ ] |
இந்திய கிரிக்கட் அணியின் சிறந்த துடுப்பாட்டக்காரரான யுவராஜ் சிங் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் உள்ள பிரபல புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயத்தாள்கள் வைத்திருந்த ஒருவர் கைது |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 03:46.15 AM ] |
இந்தியாவின் சர்வதேச விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் முறைகேடாக வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| ஒருநாள் போட்டிகள்: அவுஸ்திரேலியாவுடன் இந்தியா மோதல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 02:51.42 AM ] |
இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று(5.2.2012) தொடங்குகிறது. |
| நடப்பு நிதியாண்டில் இந்திய நிறுவனங்களின் அயல்நாடு முதலீடு அதிகரிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:46.34 AM ] |
இந்திய நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு 79.70 கோடி டொலராக (3,985 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. |
| புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்தியப் பெண்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:44.47 AM ] |
கருக்குழாயை தாக்கும் புற்றுநோய் பாதிப்பால் இந்திய நாட்டில் 7 நிமிடங்களுக்கு ஒரு பெண் பலியாவதாக புள்ளிவிவரம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. |
|