| சிங்கப்பூரில் விபசாரம்: சென்னை இளைஞருக்கு சிறைத்தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:44.28 AM ] |
சிங்கப்பூரில் மூன்று பெண்களை வைத்து விபசாரம் நடத்திய குற்றத்திற்காக சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ] |
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். |
| இரட்டை சகோதரிகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:58.06 AM ] |
இமயமலை மீதுள்ள நேபாள நாட்டில் தான் உலகிலேயே மிக உயரமான 8848 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. |
| ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம்..! |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:57.00 PM ] |
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த, ஐ.பி.எல். போட்டியில் தற்போது சூதாட்ட பூகம்பம் கிளம்பியிருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். |
| றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றும் இந்திய வம்சாவளிப் பெண் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 02:12.58 PM ] |
தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலராகப் பணியாற்றும் றொபேட் ஓ பிளேக்கின் இடத்துக்கு, இந்திய வம்சாவளிப் பெண் இராஜதந்திரியின் பெயரை ஒபாமா நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:18.32 AM ] |
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ] |
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. |
| செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:57.20 AM ] |
செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் முத்துபிரகாஷ் (வயது 35). இவரது மனைவி ஜானகி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். |
| ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ] |
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. |
| டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ] |
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). |
| 4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான நிலையத்தில் சம்பவம்..! |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:40.35 AM ] |
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபார நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை பட்டை தீட்டுவதற்காக பெல்ஜியம் நாட்டிற்கு அனுப்பி வைத்தது. |
| ஆற்று சுழலில் சிக்கி இரு இளையர்கள் பரிதாபமாக பலி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:50.00 AM ] |
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஏ.எம்.பி. காலனியை சேர்ந்தவர் சித்துராஜ். இவரது மகன் அர்ச்சுணன் (16) பிளஸ்-2 மாணவர். |
| சி.பி.ஐ. ஊழல் குற்றச்சாட்டில் ஆந்திர மந்திரிகள் ராஜினாமா |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 05:41.59 AM ] |
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி எம்.பி., கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். |
| ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்? |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ] |
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். |
| காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ] |
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
|