எம்மைப்பற்றி...

நாம் எமது இந்த இணையச் செய்திச் சேவையை கடந்த பல வருட காலமாக நடாத்தி வருகிறோம். எமது இந்த சேவை மேலும் தொடந்து நடாத்த உங்களுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எமக்கு தேவை.  லங்கா சிறி இணையத்தளத்தின் ஒரு பகுதியாக இயங்கும் இச்செய்தித் தளத்தை நாம் புதிய வடிவில் உங்களுக்காக வெளியிடுகிறோம்.

எமது இந்த சேவையானது நாளாந்தம் தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் உடனுக்குடன் செய்திகளை வெளியிடுவதாகும். எமக்காக இதுவருட காலமும் ஆதராவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

எமது செய்தித் தளத்திலிருந்து இலவசமாக செய்திகளைப் பெற்று மீள் வெளியீடு செய்பவர்கள் தயவுசெய்து இத்தளத்தின் பெயரைக் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட வேண்டும்.

நன்றி
லங்காசிறி நிர்வாகம்

Last update: 2009-04-09 16:38:10

 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
5 வயது சிறுமி கற்பழிப்பு: மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 08:36.45 AM ]
இந்தியாவில் குர்காவ்னில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்ட5 வயது சிறுமி, தற்போது சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். [மேலும்]
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் வம்சாவளியினர் குஜராத்தில் வசிக்கின்றனரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:30.54 AM ]
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் உடலில் இந்திய மரபணுக்கள் இருப்பதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தந்தை திட்டியதால் 14 வருடங்கள் தந்தையை பிரிந்த மகன்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 04:10.57 AM ]
தந்தை திட்டியதன் காரணமாக 14 வருடங்கள் தந்தையை விட்டுப் பிரிந்திருந்த மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
காங்கிரஸ்-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி குறித்து தலைவர்கள் தீர்மானிப்பார்கள்: ராகுல் காந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:51.06 AM ]
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா கட்சி இறங்கியுள்ளது. [மேலும்]
புதைந்துபோன மகேந்திரபர்வத நகரம் கம்போடியக் காடுகளில் கண்டுபிடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:37.14 AM ]
1,200 ஆண்டுகளுக்கு முன்னால் பெருமையுடன் திகழ்ந்த நகரம் ஒன்று, அடர்ந்த கம்போடியக் காடுகளிடையே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்