| வறுமை கோட்டுக்கு கீழுள்ளாராம் சச்சின் டெண்டுல்கர் |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:49.42 PM ] |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்துடன் ஆந்திராவில் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்தது அம்பலமானது. அந்த ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதை அமைச்சர் ராம் நாராயண் ரெட்டி ஆதாரத்துடன் வெளியிட்டார். [மேலும்] |
|
| ப.சிதம்பரம் மீது காலணியை வீசிய பத்திரிகையாளர் பணியிலிருந்து நீக்கம் |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:40.50 PM ] |
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ வீசி பரபரப்பை ஏற்படுத்திய சீக்கிய பத்திரிகையாளர் ஜர்னைல் சிங், அவரது பத்திரிகை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
|
| நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை நீக்கவேண்டும்: ஜெயலலிதா |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:38.20 PM ] |
உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். [மேலும்] |
|
| வைரக்கற்களை தரம்பிரித்தறிய சென்னை கிண்டியில் ஜூலை 6 முதல் பயிற்சி |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:35.20 PM ] |
நவரத்தினம் மற்றும் வைர கற்கள் கண்டறிதல், தரம் பிரித்தல் ஆகிய பயிற்சிகள் வரும் 6 முதல் 17ம் தேதி வரை கிண்டி எம்.எஸ்.எம்.இ - டி.ஐ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. [மேலும்] |
|
| பன்னிரெண்டாம் வகுப்புத்தேர்வு மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்று முதலிடம் வந்த மாணவருக்கும் பரிசு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 10:47.16 AM ] |
சட்டசபையில் ஞானசேகரன் (காங்கிரஸ்) பேசும்போது, திருப்பத்தூரை சேர்ந்த மாணவர் பாலமுருகன் பிளஸ்-2 தேர்வு மறுகூட்டலில் 1184 மதிப்பெண் பெற்றுள்ளார். முதலிடத்தில் தற்போது அவர்தான் வந்துள்ளார். [மேலும்] |
|
| தமிழக கர்நாடக முதலமைச்சர்கள் இன்று சந்திப்பு |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 10:42.32 AM ] |
கர்நாடக முதல்- மந்திரி எடியூரப்பா கடந்த 3 நாட்களாக சென்னையில் தங்கி நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். [மேலும்] |
|
| ஓரினச்சேர்க்கை என்பது குற்றம் அல்ல: தில்லி உச்சநீதிமன்றம் |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 10:39.06 AM ] |
ஓரினச்சேர்க்கை என்பது குற்றமற்றது. அது மக்களின் உரிமை அதை தடுக்க சட்டத்தால் இயலாது என்று தில்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] |
|
| ஓட்டுப்போட்ட மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த முதல் பரிசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு: பாஜக |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 10:27.04 AM ] |
மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதும் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2-ம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
|
| குறைந்த விலையில் மருந்து கிடைக்க ராஜிவ் காந்தி மருந்து திட்டம் |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:47.16 AM ] |
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதற்காக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரி உருவாக்கியுள்ளார். [மேலும்] |
|
| நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் யார்? சட்டசபையில் வாக்குவாதம் |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:29.53 AM ] |
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து சட்டப் பேரவையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. [மேலும்] |
|
| ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்காணோர் தரிசனம் |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 03:16.48 AM ] |
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுர கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். [மேலும்] |
|
| அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி போல இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி அமையும்: மு.கருணாநிதி |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 02:59.30 AM ] |
அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்துள்ளது போல, இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். [மேலும்] |
|
| தமிழக நீதித்துறைக்கு ரூ.300 கோடி: துரைமுருகன் அறிவிப்பு |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 02:52.28 AM ] |
நீதி நிர்வாகம், சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு, பேரவையில் பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபொழுது நீதித்துறைக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார். [மேலும்] |
|
| மேற்கு வங்க நகராட்சி தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கூட்டணி படுதோல்வி |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 02:43.23 AM ] |
மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நடந்த நகராட்சி தேர்தலிலும் காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. [மேலும்] |
|
| பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது |
| [ வியாழக்கிழமை, 02 யூலை 2009, 02:36.10 AM ] |
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு மாதத்துக்கு மேல் நடக்க உள்ள இந்த கூட்டத் தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கை, மேற்கு வங்கத்தில் லால்கர் நக்சலைட் விவகாரம் ஆகியவை பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்] |