தமிழ்நாட்டுச் செய்திகள்
அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் நண்பர்
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 06:22.31 PM ]
தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவில் விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இன்று இணைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயத்தாள்கள் வைத்திருந்த ஒருவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 03:46.15 AM ]
இந்தியாவின் சர்வதேச விமான நிலையமான சென்னை விமான நிலையத்தில் முறைகேடாக வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மீலாது நபி விழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 01:53.03 PM ]
நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி திருநாளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மொட்டை அடித்து போராட்டம்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 11:11.04 AM ]
இந்திய மாநிலமான தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக காங்கிரஸின் விழிப்புணர்வு கூட்டத்தை கண்டித்து, போராட்டக்காரர்கள் மொட்டையடித்து போராட்டம் நடத்தினர்.
ஏர் இந்தியா விமானி போதையில் இருந்தது கண்டுபிடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 11:48.22 AM ]
சென்னையிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தை இயக்கயிருந்த விமானி குடிபோதையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சத்தீவை கண்டிப்பாக மீட்பேன்: தமிழக முதல்வர்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 11:29.26 AM ]
இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட கச்சத்தீவை கண்டிப்பாக மீட்பேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 01:33.44 PM ] []
இந்திய மாநிலமான தமிழகத்தின் சென்னையில் திடீரென்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வால்பாறையில் சிறுத்தைப்புலி சிக்கியது
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:20.45 AM ]
பொதுமக்களை நீண்ட திகதிகளாக அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
தேமுதிக வெளிநடப்பு: கருணாநிதி கருத்து
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 04:21.28 AM ]
தமிழக சட்டசபையிலிருந்து தேமுதிகவை வெளிநடப்பு செய்தது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட சபை: தேமுதிகவை துரத்திய அவைக் காவலர்கள்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 08:25.28 AM ] []
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் தேமுதிக கட்சியினர் அவையிலிருந்து பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
தானே புயல் நிவாரணம்: கமல்ஹாசன் ரூ.15 லட்சம் உதவி
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 07:49.08 AM ] []
தானே புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரண உதவியாக கொலிவுட் நடிகர் கமல் ஹாசன் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.
கொடைக்கானில் இன்று தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 05:52.26 AM ]
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கொடைக்கானலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
சென்னை விமானநிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 12:49.43 PM ]
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் விமான விபத்து: உயிர்சேதம் இல்லை
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 07:44.26 AM ] []
இந்திய விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இன்று(31.1.2012) விபத்துக்குள்ளானது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஒப்பாரி போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 07:27.05 AM ] []
இந்தியாவின் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணு உலை மாதிரியை எரித்து ஒப்பாரி போராட்டம் நடத்தப்பட்டது.
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் நண்பர்

ஏர்இந்தியா நிறுவனத்தை காப்பற்ற விரைவில் நடவடிக்கை: அஜீத்சிங்

2ஜி உரிமங்கள் ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக டாடா அறிவிப்பு

ஆகாஷ் மடிக்கணினியை இலவசமாக வழங்க மத்திய அரசு பரிசீலனை: கபில்சிபல்

இந்திய ஹொக்கி அணிக்கு பங்களிப்பாளராக மாறிய சஹாரா இந்தியா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சீனா பயணம்

மாலைத்தீவுகளின் உள்நாட்டு விவகாரம் அமைதியான முறையில் முடிவடைய இந்தியா விருப்பம்

எனது கணவர் அரசியலில் ஈடுபட மாட்டார் : பிரியங்கா வதேரா தெரிவிப்பு

2012-13 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி அறிவிப்பு

உத்திரபிரதேசத்தில் நாளை முதற்கட்ட தேர்தல் ஆரம்பம்

 
   
   
 
கடந்த வார நிகழ்வுகள்
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
2ஜி அலைவரிசை மறு ஏலத்தில பங்கேற்போம்: யுனிநார்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 09:53.14 AM ]
2ஜி அலைவரிசை உரிமங்களுக்கான மறு ஏலத்தில் யுனிநார் மீண்டும் பங்கேற்க உள்ளது. [மேலும்]
கர்நாடகா அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்த கேரள அணி
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:54.03 AM ] []
கர்நாடகா புல்டோஷர்ஸ் அணி தற்போது நடைபெற்ற சிசிஎல் டி 20 நட்சத்திர கிரிக்கட் லீக் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேஸ்புக்கில் இணைந்தார்
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 08:01.19 AM ]
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அதிகாரப்பூர்வமாக சமூக இணையதளமான பேஸ்புக்கில் இணைந்தார். [மேலும்]
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்காரவாதிகள் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 02:14.37 AM ] []
காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு லக்ஷர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். [மேலும்]
தேர்தலுக்கு பின்பு எந்த கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது: ராகுல்காந்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:32.00 AM ]
உத்திரப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பின்பு சமாஜ்வாதி கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்