இந்தியச் செய்தி
250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை 2012, 04:38.17 AM GMT +05:30 ]
மகாராஷ்டிராவில் 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்பு குழுவினர் மீட்டனர். இதன் மூலம் அவன் மறுபிறவி எடுத்துள்ளான்.

மகாராஷ்டிரா, அகமத் நகரின் ரகூரி கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் அனுஷ‌ா கோர்படே என்ற 4 வயது சிறுவன் நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்குள்ள 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். இதனை தற்செயலாக பார்த்த அவனது தாய் கூச்சலிட்டார்.

பின்னர் உடனடியாக கிராம மக்கள் ஒன்று கூடி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ஜெ.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மீட்புக்குழுவினர் 4 மணி நேரம் போராடி மாலை 5.45 மணியளவில் மனோஜை உயிருடன் மீட்டனர்.

கடந்த மாதம் அரியானாவில் மகி என்ற சிறுமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். 86 மணி நேர போராட்டத்திற்கு பின்பு இறந்த நிலையில் மீட்கப்பட்டார். ஆனால் நேற்று நடந்த சம்பவத்தில் சரியான நேரத்தில் உள்ளூர்வாசிகள் செயல்பட்டதால் அவன் உயிருடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது அகமத் நகரில் உள்ள விவேகானந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக மனோஜ்கோர்படே அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

அரசியலில் குதிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா

காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை

இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கும் திட்டத்தில் பாகிஸ்தான்

சூதாட்ட தலைவன் பிரசாந்துக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு

அடுத்த பிரதமர் நரேந்திர மோடி: 18 வயதுக்கு மேற்பட்டோரிடம் கருத்து கணிப்பு

நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ஐவர் சுட்டுக்கொலை

எந்த தப்பும் செய்யவில்லை-நான் நிரபராதி: ஸ்ரீசாந்த்

7 வயது சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொன்ற உடன்பிறவா அண்ணன்

'.IN.NET' விரைவில் இந்தியாவுக்கு வரும் புதிய இன்டர்நெட் முகவரி

ஐ.பி.எல் போட்டியால் வந்த விபரீதம்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:13.45 AM ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம். [மேலும்]
இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:53.47 AM ]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. [மேலும்]
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:13.35 AM ]
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா அம்மயப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இஸ்மாயில், லாரி டிரைவர். [மேலும்]
மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 08:13.34 AM ]
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோயை துல்லியமாக கண்டுபிடிக்கும் அதிநவீன "அமுலெட்" கருவி இந்தியாவிலேயே முதன் முதலாக டெல்லியில் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. [மேலும்]
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]