நந்தமேட்டைச் சேர்ந்த பாலமுருகன் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பூவரன் குப்பத்தைச் சேர்ந்த சிறுமி சித்ரவை கடந்த 2008ம் ஆண்டு குறித்த இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. |