இந்தியச் செய்தி
அசாமில் 10க்கும் அதிகமானவர்களால் இளம்பெண் மானபங்கம்: மாநில முதல்வர் கடும் கண்டனம்
[ வெள்ளிக்கிழமை, 13 யூலை 2012, 04:58.55 AM GMT +05:30 ]
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதிகமாக மக்கள் கூடும் பகுதியில் இளம்பெண்ணொருவர் 10க்கும் மேற்பட்ட நபர்களால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்தில், அம்மாநில பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

ஜூலை 10ம் திகதி, கவுகாத்தி -ஷில்லாங் சாலையில் உள்ள மதுபானக்கடையொன்றில் தனது நண்பருடன் வந்த‌ பெண்ணை, அங்கிருந்த நபர்கள் மானபங்கப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில், ஒருவர் பொலிஸ்துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் தருண் கோகோய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

திருமணம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன்: நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் கைது

மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்

சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்

ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

வட மாநிலங்களில் பேய் மழை: பலி எண்ணிக்கை 130ஆக உயர்வு

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இணையத்தில் வெளிட்ட பேஸ்புக் காதலன்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]