இந்தியச் செய்தி
சரணடையும் மாவோக்களுக்கு பரிசுகளை அள்ளித்தரும் மத்திய அரசு
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 07:20.34 AM GMT +05:30 ]
மாவோயிஸ்டுகள் சரணடைந்தால் அவர்களுக்கு பரிசுகளையும், மாதம் மாதம் உதவித்தொகைகளையும் வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

இந்தியாவில் 11 மாநிலங்களில் மாவோ பயங்கரவாதிகளின் அட்டூழியம் இருக்கின்றது.

இவர்கள் அரச பிரதிநிதிகளை கடத்துவது, ரெயில் தண்டவாளங்களுக்கு குண்டுவைத்து தகர்ப்பது என பல நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் மனம் திருந்தி, சரணடைந்தால் ரூ.1.5 லட்சம் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தொகை ரூ.10 ஆயிரமாக இருந்து தற்போது 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஆயுதங்களுடன் சரணடைந்தால் ரூ.5 லட்சம் தருவதாகவும் மேலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை என 36 மாதங்களுக்கு தருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய திட்டங்கள் மூலம் உள்நாட்டு மாவோ தீவிரவாதிகளின் அட்டூழியங்களை குறைக்கமுடியுமென உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலாளர் அஜய் சத்தா தெரிவித்துள்ளார்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

பெண்களை கற்பழிக்கும் "நிர்வாண மனிதர்கள்": வதந்தியில் மூவர் அடித்துக் கொலை

தீப்பிடித்த ரெயிலில் இருந்து குதித்த 6 பேர் எதிரே வந்த ரெயிலில் மோதி பலி

திருமணம் செய்யாவிட்டால் கொன்று விடுவேன்: நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர் கைது

மன உளைச்சலே மணிவண்ணனின் மரணத்திற்கு காரணம்: சீமான்

சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

மும்பை தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி

அமெரிக்க நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் நியமனம்

ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

புதுக்கோட்டை அருகே பயங்கரம்: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தாரா ஷாருக்?
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 10:20.42 AM ]
மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
வெள்ளத்தில் சிக்கிய முதல்வர் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 09:48.53 AM ] []
வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். [மேலும்]
துணி காய போடும் போது ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் தாக்கி தாய், மகள் பலி
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 08:38.58 AM ]
துணி காய போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்து தாயும், மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
ஜியா கான் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பொய்யானதா? பொலிசார் திடுக்கிடும் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:23.55 AM ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. [மேலும்]
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]