இந்தியச் செய்தி
மக்கள் பணத்தை கொஞ்சமாக திருடலாமாம்: அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு
[ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:23.25 AM GMT +05:30 ]
அரசு அதிகாரிகள் மக்கள் பணத்தை ஒரே அடியாக சுருட்டுவதை விட்டு விட்டு கொஞ்சமாக திருடிக்கொள்ளலாம் என உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

சிவ்பால் யாதவ் என்ற பெயருடைய இவர், உத்திரபிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவின் சொந்தக்காரர் ஆவார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேசிய சிவ்பால் யாதவ், மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைக்கும் நீங்கள், அவர்களின் பணத்தை கொள்ளையர்கள் போல ஒரே அடியாக திருடிவிட்டு செல்லாதீர்கள்.

மாறாக கொஞ்சமாக திருடிக்கொள்ளுங்கள் என்றார். இந்த பேச்சு உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்த பேச்சை அறிந்த பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டங்கள் தெரிவித்துள்ளன.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஐ.பி.எல். சூதாட்டத்திற்கு தண்டனை வழங்க புதிய சட்டம்..!

றொபேட் ஓ பிளேக்கின் பதவியைக் கைப்பற்றும் இந்திய வம்சாவளிப் பெண்

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

மார்பக புற்று நோயை அறிந்து கொள்ளும் அதிநவீன கருவி அறிமுகம்

செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை

ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்

டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை

4 1/2 கோடி ரூபா வைரம் திருட்டு : மும்பை விமான நிலையத்தில் சம்பவம்..!

ஆற்று சுழலில் சிக்கி இரு இளையர்கள் பரிதாபமாக பலி

சி.பி.ஐ. ஊழல் குற்றச்சாட்டில் ஆந்திர மந்திரிகள் ராஜினாமா

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
“நான் சினிமாவுக்கு போகிறேன்”-டெல்லி மாணவி கடைசியாக சொன்னது: தாய் கண்ணீர் சாட்சியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 07:13.05 AM ]
டெல்லியில் கடந்த வருடம் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் தாயார் முதன் முறையாக நீதிமன்றிற்கு வந்து சாட்சி சொல்லியுள்ளார். [மேலும்]
கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:22.12 AM ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். [மேலும்]
நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:27.16 AM ]
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர். [மேலும்]
பேச்சுத்திறனற்ற மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதை: பள்ளி நிர்வாகி கைது
[ சனிக்கிழமை, 18 மே 2013, 04:44.41 PM ]
ராஜஸ்தான் மாநிலம், காந்தி நகரில் இளம் சிறார்களுக்கான அரசு அனாதை இல்லம் உள்ளது. [மேலும்]
மனைவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய கணவனுக்கு 10 ஆண்டு சிறை
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:16.26 AM ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். [மேலும்]