யுரியூப்பில் இணைவதன் மூலம் கருணாநிதி ஆற்றிய உரைகள், கலந்து கொண்ட போராட்டங்கள் என அனைத்து காணொளிகளையும் திமுகவினர் பதிவேற்றம் செய்ய உள்ளார்கள்.
இதில் முதல் காணொளியாக கலைஞரின் 89வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கருணாநிதி பேசிய http://www.youtube.com/thalaivarkalaignar 48 நிமிட உரை இடம்பெற்றுள்ளது.
கருணாநிதி டுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்திருக்கிற காரணத்தினால் திமுக தொண்டர்கள் பலரும் தங்களுக்கென்று அதே தளங்களில் கணக்குகளை தொடங்க உள்ளனர்.
ஏற்கனவே கடும் எதிர்ப்பால் மூடப்பட்ட பேஸ்புக் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |