இந்தியச் செய்தி
உலக அழகிப்போட்டி: இந்தியாவுக்கு 7வது இடம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 03:38.13 AM GMT +05:30 ]
சீனாவில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த வான்யா மிஷ்ரா 7வது இடத்தை பிடித்தார்.

சீனாவின் ஓர்டோஸ் மாநகரில் 2012ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் உலக நாடுகளிலிருந்து 116 அழகிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த வான்ய மிஷ்ரா  கலந்து கொண்டார்.

பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சீனாவைச் சேர்ந்த வெங்ஷியா யூ உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய அழகி வான்ய மிஸ்ரா இப்போட்டியில் 7வது இடம் பெற்றார். இவர் சோஷியல் நெட்வொர்க்கிங் ஸ்கில்ஸ், பியூட்டி வித் பர்ப்பஸ் என்ற இரு பிரிவுகளில் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியது: 9 குழந்தைகள் துடிதுடித்து இறந்தனர்

திருமணம் ஆகாத ஆணும்- பெண்ணும் உறவு வைத்தால் சட்டப்படி செல்லும்: சென்னை நீதிமன்றம் அதிரடி

வட மாநிலங்களில் பேய் மழை: பலி எண்ணிக்கை 130ஆக உயர்வு

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இணையத்தில் வெளிட்ட பேஸ்புக் காதலன்

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு

பஸ்சில் வைத்து பழங்குடியின பெண் கற்பழிப்பு: கண்டக்டர் கைது

சிதம்பரம் வீட்டினை முற்றுகையிட்ட 57 பேர் கைது

வட இந்தியாவில் கனமழைக்கு இதுவரை 131 பேர் பலி

முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த இந்தியாவுக்கு பாக் அனுமதி

சோலார் மோசடி வழக்கு: பிரபல நடிகை சாலு மேனன் சிக்குகிறார்

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பி வன்மம் தீர்த்த கணவன்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:40.38 AM ]
பெங்களூரை சேர்ந்த நந்தகுமார் என்ற வாலிபர், ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளம்பெண்ணை இணையத்தின் மூலம் நட்புறவாகி பின் திருமணம் செய்துக்கொண்டார். [மேலும்]
யமுனை ஆற்றில் வெள்ளம்: 58 கிராமங்கள் மூழ்கின (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 10:18.23 AM ] []
ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 04:52.57 AM ] []
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளளதனால் கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. [மேலும்]
சவுதி விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கம்
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:35.47 AM ]
மும்பையில் இருந்து 321 பயணிகளுடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சவுதிக்கு புறப்பட்டு சென்றது. [மேலும்]
மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கல் தடுக்கி விழுந்து பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:08.29 PM ]
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்.ராசிமங்கலம் பகுதியை சேர்ந்த 53 வயதான  சுப்ரமணியன் சுகாதார துறையில், கார் டிரைவராக பணியாற்றி வந்தார். [மேலும்]