இந்தியச் செய்தி
ராஷ்டிரபதி பவனில் இன்று இப்தார் விருந்து: தலைவர்களுக்கு பிரணாப் அழைப்பு
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 04:25.57 AM GMT +05:30 ]
இந்தியாவின் புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது இல்லத்தில் தலைவர்களுக்கு இன்று இப்தார் விருந்து அளிக்கிறார்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.

இந்நிலையில் மாலை நோன்பு திறக்கும் விருந்தான இப்தாருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துகொள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மாளிகை(ராஷ்டிரபதி பவன்) செய்தித்தொடர்பாளர், ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையாகிய ஜமாத்-உல்-விதாவை முன்னிட்டு இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளளனர் என்றார்.

இவர்கள் தவிர மத்திய அமைச்சர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உட்பட பலரும் இன்றைய இப்தார் விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளிடம் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுப்பு

காதல் திருமணம் செய்த தங்கையை கொன்றது ஏன்? அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்

கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையில் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆயுள் தண்டனை கைதியான 80 வயதானவர் கோர்ட்டில் சரண்

காஷ்மீரில் தொடர் நிலநடுக்கம்: இதுவரை 80000 குடும்பங்கள் பாதிப்பு

மானக்கேடான குற்றம் கற்பழிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

இன்று ராஜீவ் காந்தி நினைவு தினம்: தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பு

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஸ்ரீசாந்தை சூதாட்டத்தில் சிக்க வைத்த டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:51.24 AM ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்]
டாக்டருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் மனைவி வெட்டிக் கொலை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:45.35 AM ]
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). [மேலும்]
ஸ்ரீசாந்துடன் ஹோட்டலில் தங்கியிருந்த மராத்திய நடிகை யார்?
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:56.35 AM ]
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட போது, அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். [மேலும்]
காதலனை கரம்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:45.19 AM ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூரம்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:23.59 AM ]
மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]