இந்தியச் செய்தி
என் மீதான வழக்குகள் பொய்யானவை: சுவாமி நித்தியானந்தா
[ வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, 06:46.58 AM GMT +05:30 ]
சுவாமி நித்தியானந்தா, தன் கைலாய யாத்திரையை முடித்துக்கொண்டு நேபாளத்திலிருந்து இந்தியா வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்காக தனது சீடர்களுடன் சுவாமி நித்தியானந்தா நேபாளம் சென்றிருந்தார்.

இவர் தன் நேபாள பயணத்தில் நடிகை ரஞ்சிதாவையும் அழைத்துச்சென்றார். இந்நிலையில் இந்த யாத்திரையை முடித்துக்கொண்டு நேற்று மாலை புதுடெல்லி வந்தடைந்தார்.

புதுடெல்லி விமான நிலையத்தில் ஊடகங்களை சந்தித்த நித்தியானந்தா, தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவ்வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் கடந்த வாரங்களில் சுவாமி நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட சிலரின் கடவுச்சீட்டுகள் புரோக்கர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கான விசாரணை இனி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 10:09.36 AM ]
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னப்புராய பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராவ். [மேலும்]
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]