இந்தியச் செய்தி
இனி பாலியல் குற்றத்தில் சிக்கினால் ஆயுள் தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 20 யூலை 2012, 03:34.23 AM GMT +05:30 ]
இந்தியாவில் இனி யாராவது பாலியல் குற்றத்தில் சிக்கினால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது.

அத்துடன் ஆசிட் வீசும் நபர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:25.55 AM ]
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்]
நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:31.17 AM ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. [மேலும்]
வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க நீதிபதியாக இந்தியர் நியமனம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:08.15 AM ]
வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் என்பவர், அமெரிக்க நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
என் அம்மா போல் நான் கிடையாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:28.46 AM ]
என் அம்மா போன்று நான் கிடையாது, கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். [மேலும்]
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:03.07 AM ]
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மலேசிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]