இன்று மாலை ஜனாதிபதி பிரணப் முகர்ஜியை சந்திக்கிறார் ராஜபக்சே.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். ராஜபக்சே நாளை காலை டெல்லியிலிருந்து சாஞ்சிக்கு புறப்படுகிறார்.
நாளை நண்பகல் சாஞ்சியில் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.


|