தமிழ்நாட்டுச் செய்தி
புதிய வருவாய்த்துறை அமைச்சராக வெங்கடாச்சலம் பதவியேற்பு
[ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 04:11.06 AM GMT +05:30 ]
தமிழ்நாட்டின் புதிய வருவாய்த்துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் இன்று காலை 8.30 மணிக்கு பதவியேற்றார்.

இன்று காலை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரோசய்யா தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார்.

நேற்று, தமிழக அமைச்சரவையில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டசெய்திக்குறிப்பில், செங்கோட்டையனுக்கு பதிலாக தோப்பு வெங்கடாசலம் புதிய அமைச்சராக நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செங்கோட்டையன் வசமிருந்த வருவாய்த்துறை வெங்கடாசலத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகையில் இன்று காலை 8.30 மணிக்கு வெங்கடாசலம் அமைச்சராக பதவியேற்றார். அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback
One moment please..
 
 
   
   
   
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி உயிருக்கு போராட்டம்

"உலக குடிமகன் விருது" பெற்ற வீரப்ப மொய்லி

எந்நேரமும் ராணுவம் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: மன்மோகன் சிங் கருத்து

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்தததால் ஒருநாள் கவுரவ மேயர் பதவி கிடைத்த மாணவி

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு 57-பேர் பலி

திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி

வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ சிங்?

எங்களின் முக்கியமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய தூதர்

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்

இராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் சண்டை: மூன்று பேர் பலி

 
   
   
 
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கணவர் கொலை வழக்கில் சாட்சி சொன்ன மனைவி கழுத்தறுத்து படுகொலை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:53.34 AM ]
கரூர் அருகே உள்ள வெங்கமேடு வி.வி.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 60). அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக வேலை பார்த்து வந்தார். [மேலும்]
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:28.22 AM ] []
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு பொலிசார்கள் திடீரென மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி எங்கே? உடனடியாக பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:44.57 AM ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து பார்வையற்ற மாணவி சாதனை
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 01:35.33 AM ]
மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 தேர்வில் கண் பார்வையற்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]
காந்தி தாத்தா ரத்தம் ஏலமா? என் ரத்தம் கொதிக்கிறது: கொள்ளுப்பேரன் வேதனை
[ புதன்கிழமை, 22 மே 2013, 07:39.26 AM ]
மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்]