| | | |
| |
| | | |
| |
இந்தியச் செய்தி
| ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்க அத்வானி ஆதரவு |
| [ வியாழக்கிழமை, 11 மார்ச் 2010, 05:16.00 AM GMT +05:30 ] |
படித்தவர்கள் தேர்தலில் ஓட்டு போடுவது குறைந்த வருவதால் ஜனநாயகத்தின் நலன் கருதி கட்டாய வாக்கு முறையை கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். |
இது தொடர்பாக தனது இணையதள பக்கத்தில் அத்வானி எழுதியிருப்பது வருமாறு:
சமுதாயத்தின் மற்ற பிரிவு மக்களவைவிட பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் இன்னும் உயர் படிப்பு படித்தவர்கள் தேர்தலில் வாக்களிப்பது குறைந்து வருகிறது. படித்தவர்கள் மத்தியில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்து வருவது, ஜனநாயகத்தின் தரத்தை பாதித்து விடும். இதை சரிக்கட்ட வேண்டுமானால் குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் கட்டாய வாக்கு முறையை நரேந்திர மோடி கொண்டு வருவதை பின்பற்றலாம்.
உலகில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டைனா, இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, துருக்கி, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 20 நாடுகளில் கட்டாய வாக்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள அரசியல் சிந்தனையாளர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|