| | | |
| |
| | | |
| |
இலங்கைச் செய்தி
| தமிழகத்தில் பிறக்கும் அகதிகளின் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை |
| [ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 06:06.15 AM GMT +05:30 ] |
இந்தியர்களை காதல் திருமணம் செய்யும் அகதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, இலங்கை குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. |
அகதிகள் முகாமில் உள்ள சிலர், இந்தியாவில் உள்ளவர்களை காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்திய, இலங்கை குடியுரிமை கிடைப்பதில்லை.
இக்குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க, தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் விவரங்களை, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து, குடியுரிமை பெறலாம்.அகதிகள் மறுவாழ்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், "காதல் திருமணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு, தமிழக அரசின் கருணை தொகை வழங்க முடியாத நிலை இருந்தது. தற்போது குடியுரிமை பெற வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், கருணை கிடைக்கும்' என்றார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| [காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ] |
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்] | | நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு |
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] [ ] |
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்] | | விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ] |
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்] | | திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ] |
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்] | | தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண் |
| [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ] |
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|