| | | |
| |
| | | |
| |
நேர்காணல்
| 1984 டெல்லி கலவரம்: சீக்கியர்களிடம் 1000 தடவை மன்னிப்பு கேட்கிறேன்: ஜெகதீஷ் டைட்லர் பேட்டி |
| [ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, 03:47.46 PM GMT +05:30 ] |
டெல்லி காங்கிரஸ் வேட்பாளர்களாக ஜெகதீஷ் டைட்லர், சாஜன்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பதாக எழுந்த பிரச்சினையை அடுத்து இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். |
இது தொடர்பாக ஜெகதீஷ் டைட்லர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எம்.பி.யாக இருந்த நேரத்தில் டெல்லியில் இந்த கலவரம் நடந்த காரணத்தால் நான் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். ஒட்டு மொத்த சீக்கிய சமுதாயத்துக்கு எதிராக நடந்த அந்த சம்பவத்துக்காக நான் 1000 தடவை அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவர்களுக்கு நேர்ந்த சம்பவம் வெட்கப்பட கூடிய ஒன்று.
அந்த கலவரத்தை டெல்லி நிர்வாகமும், கவர்னரும் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார். |
|
|
| | | |
|
| | | |
| |
Hindu Temple, India |
|
| | | |
|
|
| | | |
| |
சிறப்புச் செய்திகள்
| கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:26.55 PM ] |
2008-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளில் விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நவம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தார். [மேலும்] | | நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 02:04.00 PM ] |
சிந்து சமவெளி திரைப்பட நாயகிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். [மேலும்] | | ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:41.33 PM ] |
இந்தி நடிகர் ஷைனி அகுஜா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் வீட்டு வேலைக்காரப்பெண் சென்ற ஆண்டு புகார் அளித்திருந்தார். தற்போது ஷைனி அகுஜா என்னை கற்பழிக்க வில்லை. அவர் மீது தவறுதலாக புகார் கூறி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 01:25.35 PM ] |
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். [மேலும்] | | தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன் |
| [ புதன்கிழமை, 08 செப்ரெம்பர் 2010, 06:38.50 AM ] |
மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|