தமிழ்நாட்டுச் செய்தி
மகா சிவராத்திரியில் ஆன்மிகம் உச்சமாகும்: ஜக்கி வாசுதேவ்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:28.23 AM GMT +05:30 ]
மகா சிவராத்திரி தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்திருந்தால் ஆன்மிகம் உச்சமாகும் என ஜக்கி வாசுதேவ் கூறினார்.
கோவை ஈஷா யோக மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் நிருபர்களிடம் கூறியதாவது;

ஈஷா யோக மையத்தில் கடந்த ஆண்டு மகா சிவராத்திரி தினத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். வரும் மகா சிவராத்திரி தினத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவர். கூட்டத்தை குறைக்கவும், அனைவரும் ஆன்மிக நிகழ்வு காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 72 இடங்களில் திரை மூலம் ஈஷா நிகழ்வுகளை காண மகா சிவராத்திரி தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரி விஞ்ஞான பூர்வமாக நடக்கும் இயற்கையான நிகழ்வு. சூரிய ஒளிவட்டம் தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு செல்லும் தினம்.
பூமியின் மேல் மண்டலத்தில் ஒரு வகை ஈர்ப்பு ஏற்படும். அன்றைய தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்து உட்காரும் போது சக்தி மேல் நோக்கி எழும். எனவேதான் அன்றைய தினத்தில் தூங்காமல் சக்தியை உணருங்கள் என தெரிவித்து வருகிறோம். வேறு ஏதாவது இடத்தில் வேறு செயல்களை செய்யும் போது முதுது தண்டில் ஆன்மிக சக்தி எழும்பாது. மகா சிவராத்திரி தினத்தில் முதுகு தண்டை நேராக வைத்திருக்கும் நிலையில் உட்கார்ந்திருந்தால் ஆன்மிகம் உச்சமாகும்.

சுற்றுச்சூழல், நிலம் மாசுபடும் என்பதால், பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்
இவ்வாறு ஜகி வாசுதேவ் கூறினார்.
Print Send Feedback
One moment please..
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்

கைதிகளை விடுதலைசெய்யக்கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

தமிழ்நாட்டில் 1.3 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு

நடிகை அனகாவிடம் காவல்துறையினர் விசாரணை

கள்ளு கடைகள் அனைத்தும் மூடப்படும்: கேரள மந்திரி அறிவிப்பு

ஷைனிஅகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை: வேலைக்கார பெண் பல்டி

ராஜஸ்தானில் மருத்துவர்கள் போராட்டத்தால் 57 நோயாளிகள் சாவு

சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை: வைகோ

தலைமையேற்க பாமக விரும்புவது காலம் கடந்த முயற்சி: திருமாவளவன்

ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் திமுக ஆட்சி பாடுபட்டுவருகிறது: மு.க.ஸ்டாலின்

பி.சி., எம்.பி.சி. சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக முதல்வர் உத்தரவு

 
   
   
 
Hindu Temple, India
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
[காணொளி] திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம்: பால்.பிரபாகரன்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:32.43 PM ]
திருச்செந்தூரில் நடைபெற்ற பெரியாரின் குடியரசு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் உரையாற்றுகையில் ஆரியர்களுக்கு அடிமைப்பட்டிருந்த நாம் திராவிடத்தால் எழுந்தோம் தமிழால் வெல்வோம் என்று கூறியுள்ளார். [மேலும்]
நாம் தமிழர் கட்சிக்கூட்ட பேனரில் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படங்கள் போர்வையால் மறைப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:21.14 PM ] []
மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்கக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் படமும் நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமானின் படமும் அச்சிடப்பட்டிருந்தது. [மேலும்]
விஜயகாந்த் முடிவுக்காக காத்து இருக்கும் கட்சிகள்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 04:46.33 PM ]
விஜயகாந்த் முடிவை அறிவித்த பிறகே கூட்டணி பற்றி முடிவு செய்ய முன்னணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க. , காங்கிரஸ், பா.ம.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தற்போது பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது. [மேலும்]
திருப்பதி தேவஸ்தான பொறியாளரிடம் ரூ3 கோடி சொத்து பறிமுதல்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 02:13.58 PM ]
திருப்பதி தேவஸ்தான முன்னாள் பொறியாளர் நவன்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 3 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 01:48.14 PM ]
தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தரை தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சாலினி மெக்ரா (40). இவருடன் அவரது தாயார் வினோதினி குப்தா(81)வும் இருந்தார். நேற்று இந்த வீட்டுக்கு குடிநீர் மீட்டரை சரி பார்ப்பதற்காக ஊழியர்கள் சென்றனர். அப்போது வினோதினி குப்தா பிணமாக கிடப்பதையும் உடல் அழுகி துர்வாடை வீசியதையும் கண்டனர். [மேலும்]
 
   
   
 
'தமிழ்வின்' செய்திகள்
 
   
   
 
'விடுப்பு' செய்திகள்